முட்டாளாய் முட்டாளாய் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Yennamo Yedho (2014) (என்னமோ ஏதோ)
Music
D. Imman
Year
2014
Singers
D. Imman
Lyrics
Madhan Karky
முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
 Life is like a Story
you can take it anywhere you want
What you feeling baby
Just come out and say it anyhow you are
can you take it slowly
Don’t want to miss little things that come our way
Wanna be a blessing And light up everywhere we want today

ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்
ஆனாலும் ஏனோ காதல் அதில்லை
அப்போதெல்லாம் மாறா உலகம் இன்றெப்படி மாறியது
சுவரை காகிதம் ஆக்குகிறேன்
என் மூக்கை பேனா ஆக்குகிறேன்
மையில் எந்தன் மூக்கை விட்டு உன் பெயரை தீட்டுகிறேன்
விரலை கொண்டு சுவாசிக்கிறேன்
தலைகீழாக யோசிக்கிறேன்
காதில் உன்னை ஊட்டுகிறேன்
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
Coming to the Floor
You Just jump on the floor
May be you want some move
And is that may be you
Its the key is that
Its the Key is why
Shake your body
Shake your body
Shake your body
Shake your body

முட்டாளாய் முட்டாளாய்
ஏ முட்டாளாய் முட்டாளாய்
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்
வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்
மாற்றங்கள் ஏன் என்று …
சத்தியமாய் இது பூமி இல்லை
சத்தியமாய் இது நானும் இல்லை
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே
அதன் காரணம் நீ இல்லை
ஓ ஓ ஓ ஓ ந ந ….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.