வீட்டுல யாருமில்ல பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Chennai 600028 II (2016) (சென்னை 600028 2)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Senthil Dass
Lyrics
Madhan Karky
வீட்டுல யாருமில்ல
தொரங்கடா பாட்டில

எதுத்து பேசிட
ஆள் இல்ல பாட்டில்
இருக்கையில் பயமில்ல
கேள்வி கேட்கத்தான் ஆள்
இல்ல எதுக்கு யோசன பய
புள்ள

அட ஆரம்பிக்க
போறோம் ரெண்டாவது
இன்னிங்ச

இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்

இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்

இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்

எங்க லைப் எல்லாம்
தீரும் மட்டும் ஹவுஸ்
பார்டி தான்

அவ கேர்ள் பிரண்டா
இருந்தப்ப வேற கிக்கு அவ
ஒய்ஃப் ஆன பின்னால வேற
கிக்கு

போத எப்போவும்
பிரண்ட் ஆட்டம் கிக் ஓ
கிக்கு அது இருந்தாலே
கொண்டாட்டம் எட்டு திக்கு

மனைவிங்க தானே
யே…….. மனைவிங்க தானே
நரகத்தின் டீசர் போத தானே
சொர்கத்தின் ட்ரைலர்

பாட்டிலு குள்ள
நீ டைவு அடிடா

இனி எப்போவும்
இனி எப்போவும் இனி
எப்போவும் எப்போவும்
எப்போ எப்போ எப்போ

இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்

இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்

இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்

எங்க லைப்
எல்லாம் தீரும் மட்டும்
ஹவுஸ் பார்டி தான்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.