ஆர் யூ ரெடி சென்னை பாடல் வரிகள்

Movie Name
Chennai 600028 II (2016) (சென்னை 600028 2)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Bhavatharani, Yuvan Shankar Raja
Lyrics
ஆர் யூ ரெடி சென்னை
பீப்புல் புட் யுவர் ஹன்ட்ஸ்
அப் ப்ளீஸ் ஹோல்ட் யுவர்
பேண்ட் ஆன் யுவர் ஹன்ட்
ஹியர் வி கம் அகைன்
சென்னை 28 ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப்

ஆல் வி நோ இஸ்
ப்ராக்டிஸ் அவர் வொர்க்
அண்ட் ப்ளே நவ் ஒய் ஆர்
யூ ப்ளன்னிங் ஆன் வ்ரீகிங்
திஸ் கேம் நவ்

மீண்டும் நாம்
வந்தோம் மேலும்
வெல்வோம் நாளும்
எந்நாளும் நம்பிக்கை
என்றும் தான்

[ தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் ] (2)

வாரோம் சொல்லு
தள்ளி நில்லு மச்சி இது நம்ம
பிட்சு கிழிச்சிடலாம் என்ஜாய்
பிரன்ட்டு நம்ம ட்ரெண்டு ப்ரீ
ஹிட்ல ஹட் ட்ரிக் சிக்ஸ்
அடிச்சிடலாம்

இது நம்ம கேம்மு
ஜெய்க்கும் இந்த டீமு டோனி
கூட சச்சின மீண்டும் பார்க்க
ரெடியா

இறங்கிட்டோம்
உள்ள பறக்குது மேல
இப்ப நாங்க சிங்கம்னு
ஒத்துக்கிறியா

தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக்

[ தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் பாய்ஸ் பாய்ஸ்
தி பாய்ஸ் ஆர் பேக் ] (2)

தடை போட யாரும்
இல்லை தடுத்திட இனி
வழியும் இல்லை திசை
எட்டு தாண்டியும் பறந்திடும்
பாரதியின் கொடி ஏறுது
மெல்ல

மெல்ல மாறிடும்
உலகம் என் கை மேல்
விழுந்திடும் அதுவும்
மீண்டும் எடுத்து எரிய
நான் பந்து துரத்தும்
உன்னையும்

உள்ளே உள்ளே
வெற்றியின் பசிதான்
பட்டாலும் கேட்டாலும்
எந்நாளும் பாய்ஸ் அண்ட்
தி சோல்ஜர்

சென்னை 28
சென்னை 28
சென்னை 28

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.