சொப்பன சுந்தரி பாடல் வரிகள்

Movie Name
Chennai 600028 II (2016) (சென்னை 600028 2)
Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Karthik Raja, Premji Amaren, Venkat Prabhu, Yuvan Shankar Raja
Lyrics
Venkat Prabhu
ஏன் டா என்ன
பார்த்து அந்த கேள்வி
கேட்ட

ஏன் னே அவன
அடிச்சிட்டே இருக்கீங்க
அப்படி என்ன தான்
கேள்வி கேட்டான்

என்ன கேட்டானா

கார நம்ம வச்சிருக்கோம்
இந்த கார வெச்சி இருந்த
சொப்பன சுந்தரிய இப்போ
யார் வெச்சி இருக்கா யார்
வெச்சி இருக்கா யார் வெச்சி
இருக்கா ங்கன்னு கேட்கிறான்
கேட்கிறான் கேட்கிறான்

ஒரு வித்வான பார்த்து
கேக்ற கேள்வியா இது

யாரு எவரு
இத வச்சிருந்தா தெரியுமா

பேர நான் சொன்னா
லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா

மைசூரு நிஜாமும்
மந்திரி பல பேர்களும்
பாதுகாத்த பொக்கிஷமடா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

ஹே கத்துக்கொள்ள
வேணாம் இது மன்மத கல
விட்டா வெலகாது
உனக்கென்ன கவல

மீச எந்திரிக்கும்
முன்னே பர பப்பரப்பா
ஆச முந்தி முந்தி தள்ள
உன்ன மந்திரிக்கும்

அடி புடி சரவெடி இது
விட்டு விலாசு அடிக்கடி
பலிஞ்சடுகுடு பர்ஸ்டு
கிளாஸீ

தினம் தூங்க
முடியாம நாங்க கண்டு
வர எப்ப பொறந்த

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

என்ன கதை வேணும்
சொல்லி தரவா எந்த வழி
வேணும் அள்ளி தரவா
வா வா

அடியே பொம்பளைங்க
கேட்டா நாங்க தட்டவில்ல
தேடி வந்தத எல்லாமே
நாங்க விட்டதில்ல

இளசுங்க புடிச்சு
நிக்குது எங்க முன்னால
வயசுல இது பெருசுல
வாறோம் பின்னால

அழிச்சாலும் அழியாம
அட அச்சடிச்சு
சுத்தியடிச்சா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.