ஒரு யாகம் ஒரு தியாகம் பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Baahubali 2 (2017) (பகுபலி 2)
Music
M. M. Keeravani
Year
2017
Singers
Kaala Bhairava
Lyrics
Madhan Karky
ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ……………     
ஆரம்பம்     
இரும்பென்றே
மனம் திண்மம்     
நெருப்பென்றே………     
அதில் வன்மம்     
     
மரணம் ஒன்றில் பிறக்கும் அருவம்     
மரணந்தான் குடிக்கும்     
அவ்வானமும் வாழ்த்தியிடிக்கும்     
வா வா மன்னவா வா வா மன்னவா     
மண்ணெல்லாம் பாடும்     
உன் பாதத்தை வெற்றி தேடும்   
 
பழி தாங்கி உழி வாங்கி வனைப்பானோ………   எதிர்காலம்
உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்……………………     
சிவம்………………………     
சிவம்……………………… 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.