ஒரே ஓர் ஊரில் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Baahubali 2 (2017) (பகுபலி 2)
Music
M. M. Keeravani
Year
2017
Singers
Mohana, Deepu
Lyrics
Madhan Karky
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா     
வா என்று கட்டளை இட்டானா     
முத்தத்தில் கைவிலங்கிட்டானா     
கைதாகினால் தேவ சேனா      (நானா)
     
தன் போர்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்     
மெய் தீரனா     
     
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா     
     
வாளின் முனையில் எங்கெங்கோ      
முத்தம் வைத்திடும் அரக்கனா     
     
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா     
காவி நா……ன்……     
     
ஓஹோ ஹோ ஹோ……     
ஓஹோ ஹோ ஹோ……     
ஏகாந்த காலம் மாற்றினானா     
ஓஹோ ஹோ ஹோ      
தீப்போல் என் மீது பற்றினானா     
தீக்கோலமாய் தேவசேனா      
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா  

ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா     
என் காதில் காதல் சொல்லுவானா     
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்     
தள்ளாடும் என்னைத் தாங்குவானா   
என் நெஞ்சில் அம்பு எய்கிறானா
கண் இன்றி நானும் செல்கி்றேனா
பேச்சின்றியே தேவசேனா
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா     
நானா நானா நானா நானா நானா     
நான நான நான நான நான நானா  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.