பலெ பலெ பலெ பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Baahubali 2 (2017) (பகுபலி 2)
Music
M. M. Keeravani
Year
2017
Singers
Mounima, M. M. Keeravani
Lyrics
Madhan Karky
பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
     
பலெ பலெ பலெ பாகுபலி     
பயம்மின்றி பாயும் புலி     
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி     
     
துயரம் எல்லாம் உதிரட்டுமே     
     
திசை எட்டும் அதிரட்டுமே………     
     
சிஸ்சா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ     
காசா அள்ளிக்கோ வானத்த உடைத்து துள்ளிகோ
தூச தட்டிகோ மேகத்த தலப்பா கட்டிகோ  
ராசா வந்தாச்சா அவரையும் ஆடா சேத்துக்கோ     
     
வே………ரொருத்தி…… வழியே வந்தாய்     
என் உயிர் நீ ஆனா……ய்     
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்     
கண்டுநான் மகிழவே விழிகளும்…………     
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வயே   
துயில் என கண்டோம்     
இடி என காதில் கேட்கும் சொல்வாரே     
அறிந்தவர் பாகுபலி என்பாரே     
போர்க்களத்தில் தீயாவான்      
தாய் மடியில் பூவாவான்     
ஆண்டவனே ஆனையிட்டும்      
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்     
     
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ     
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ     
     
தெனம் தெனம் நீ பத்திக்கோ     
     
போதைய மனசுல அப்பிக்கோ
ஒரு தரம் வலி ஏத்திக்கோ 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.