அச்சமில்லை அச்சமில்லை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Bhoomi (2020) (பூமி)
Music
D. Imman
Year
2020
Singers
Shenbagaraj, Jithin Raj
Lyrics
Madhan Karky
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பது இல்லையே

…………………………..

சூரியன் அரவனைக்கணும்
சீருடை மினுமுனுக்கணும்
நம்மோட கை கோர்த்து
புதிய உலகம் தொடங்கணும்

ஆன் பண்ணா மழை சிரிக்கணும்
பூம் சொன்னா வழி பொறக்கணும்
வா கண்ணா ஒன்னொன்னா
நெறைய களைய புடுங்கனும்

மிடுக்கா நம்ம ஆளு
நடக்க நடக்க விசிலு பறக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ….
எடுத்தா கையெல்லாம்
கலப்ப எடுக்க நெருப்பு தெறிக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ….

வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது புளுடூத்து தெம்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ…….ஓ ஓ ஓ

தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று சொல்லடா
தமிழன் என்று

தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று தமிழன் என்று
தமிழன் என்று சொல்லடா

…………………………

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

நீ அழ அத ரசிச்சவன்
நான் விட என்னை மிதச்சவன்
அண்ணாந்து பார்க்கத்தான்
தினமும் வெடிச்சு வளரனும்

காமியில் வயல் வழியனும்
ஜூம் பண்ணா புழு நேழியனும்
மண்ணுல பொன்னுன்னு
மனசும் மனசும் உணரனும்

அடுக்கு வீடெல்லாம்
இடிச்சி ஒடச்சி வயலு விரிய
விவசாயம் டு பாய்ன்ட் ஓ
படிச்ச புள்ளைங்க
நிலத்தில் இறங்கி கலக்கு கலக்க
விவசாயம் டு பாய்ன்ட் ஓ

வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா
அதிருது புளுடூத்து தென்மாங்கு பாட்டோ பாட்டோ
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ…….ஓ ஓ ஓ

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஐடியில் ஷேர்ரு
ஸ்விக்கியில் சோறு
பப்ஜியில் வார்ரு நேத்து நேத்து

வானத்த பார்த்து
வாவ் சொல்லும் யூத்து
கம்மாவின் காத்தில் சேர்த்து கூத்து

அனைவரும் :
வொர்க்கும் வொர்க் அவட்டும் ஒன்னாச்சினா
உடம்பும் மனசும் புதுசா மாறும்
கனவும் பாக்கெட்டும் ஒன்னச்சினா
உலகம் முழுக்க அழகே

வெளிநாட்டுக்கு நான் தந்த
மூளையெல்லாம்
நம்ம தாய் மண்ணை காப்பாத்தா
ஒண்ணாச்சு
நம்ம கோமாளின்னு சொன்னா
கூட்டமெல்லாம்
கலெக்சன்ன பார்த்த பின்ன
பயந்துடுச்சே

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.