கானா கானா பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
10 Enradhukulla (2015) (10 எண்றதுகுள்ள)
Music
D. Imman
Year
2015
Singers
Lyrics
Madhan Karky
வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்
விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்
விக்கிரமாதித்தன் நான் அம்மா
வண்டி ஓட்டி போகனும் டா தூரமா
என் வயுறு இங்க பசிகுதட கோரம
சீக்கிரம் எதாச்சும் கொண்ட சூட காரமா

சூட காரமா சூட காரமா
ஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா
வேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா
கூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூச
இப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு

சூட வந்தது சூப்பர் மாமா
காரமா கேட்டேனே காரமா காரமா

கானா கானா தெலுங்கானா
அட காரம் கெளப்பும் மொளக நா
கானா கானா தெலுங்கானா
இங்க யாரும் மயங்கும் அழகா நா
கண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்
வாயோட வெச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்
பசங்க எல்லாருமே பீசு போன தோக்கு
பொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு
அடடா செவந்துருச்சு நாக்கு

கானா கானா தெலுங்கானா
இவன் உங்கள அடக்கிட வந்தன
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தன

பூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு
தொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு
அடடா ஒடஞ்சிடுச்சு லாக்கு

கானா கானா தெலுங்கானா
இவன் தீயில் உருகும் மெழுகானா
கானா கானா தெலுங்கானா
இவ அழுவும் போதும் அழகானா

என்கிருந்து வந்தானோ
எதுக்காக வந்தானோ
திருகாணி எடுக்குறான்
மரையாணி முடுக்குறான்
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு
குதிரையத்தான் ஓட்டுறான்

என்கிருந்து வந்தானோ
எதுக்காக வந்தானோ
திருகாணி எடுக்குறான்
மரையாணி முடுக்குறான்
பல்ப சக்கரம் மாட்டிவிட்டு
குதிரையத்தான் ஓட்டுறான்

தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்
கானா கானா தெலுங்கானா
இவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா
கானா கானா தெலுங்கானா
என்ன மயக்கிட வந்த மஸ்தான
ஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்
ஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்
தண்ணி காட்டுறது என் பொழுது போக்கு
என்ன சாச்சிபுட்ட காலர துக்கு
நீ தான் டவுனு குள்ள டாக்கு

கானா கானா தெலுங்கானா
அந்த ஐகளின் ஐ அது இவன்தானா
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தனானா
கானா கானா தெலுங்கானா
இனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா
கானா கானா தெலுங்கானா
அப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.