ஆனாலும் இந்த மயக்கம் பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
10 Enradhukulla (2015) (10 எண்றதுகுள்ள)
Music
D. Imman
Year
2015
Singers
Lyrics
Madhan Karky
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால.. ஒ…
தர ரா தாராரரா....
(அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு

அருகாமையில் இருப்பேன்
அடடா என வியப்பேன்
நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
தினமும் நல்ல சகுனம்
புதுசா ஒரு பயணம்
இந்த பாதையில் ஊர் சேரனும்
தலைய கோதி நானும் பார்த்தேன்
தனிமை எல்லாம் தின்னு தீக்க வந்தாயே.. ஓ..
தர ரா தாராரரா...
(அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு

சிரிக்கும் போதே முறைப்ப மழைக்குள் வெயில் அடிப்ப
நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன்
நீ மாறாத நான் மாறிட்டேன்
நிலவுக்குள்ள இல்ல நீரு
நீரில் தூங்கும் நிலவ பாரு

ஆனாலும் இந்த மயக்கம்
ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும்
போகாது இந்த கிறுக்கு
எனக்கு புடிச்ச அது மாறி
உலகம் கெடக்கு அழகேறி
முன்னால.. ஒ…
தர ரா தாராரரா....

அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.