மொரடா மொரடா பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Vanamagan (2017) (வனமகன்)
Music
Harris Jayaraj
Year
2017
Singers
Benny Dayal, Krish
Lyrics
Madhan Karky
மொரடா மொரடா கரடு மொரடா     
உன் இதயத்த மாத்து      
மொரடா மொரடா கரடு
மொரடா      
நீ இருப்பது நேத்து     
மொரடா மொரடா கரd மொரடா     
இது ஒய்ஃபை காடு     
உடைய உணவா உறவா உடனே     
நீ கூகுளில் தேடு     
வாசியே……………… வன வாசியே………     
நீ டீசன்ட்டாக மாறுவது ஈசியே     
க்ரேசியே ஹே க்ரேசியே     
வா டீசல் காத்தே நீயும் சேர்ந்து சுவாசியே      (மொரடா)
     
வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு     
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா     
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு     
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா     
நேரம்ந்தான்டா க்ளாஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
அட நாளும் இங்க ரேஸ்சு     
இந்த பூமியே தூசாக்கியே     
அடடடடடடடடடடடடடடடா      (மொரடா)
     
சொந்தம் மெச்சப் பார்த்து நீ தேம்பி அழுதா     
இரசிகன்டா நீ இரசிகன்டா     
ஆக்சிடன்டாப்பாத்து நீ செல்ஃபி எடுத்தா     
கலைஞன்டா நீ கலைஞன்டா………     
என்னாகுங்க சீம இல்லா வடிவிலும் நிமு     
ஒரு சோகமோ சந்தோஷமோ      
அடடடடடடடடடடடடடடடடடடா  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.