பார்வதி பார்வதி பாடல் வரிகள்

Movie Name
Kadhalil Sodhapuvadu Yeppadi (2012) (காதலில் சொதப்புவது எப்படி)
Music
Thaman
Year
2012
Singers
Siddharth
Lyrics
Madhan Karky
பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே

ஏ விடுங்கடா Class'கு போய் படிங்கடா
என் கொடுமைய போலம்பதான் விடுங்கடா..

பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.