ஆனந்த ஜலதோஷம் பாடல் வரிகள்

Movie Name
Kadhalil Sodhapuvadu Yeppadi (2012) (காதலில் சொதப்புவது எப்படி)
Music
Thaman
Year
2012
Singers
Siddharth
Lyrics
Balaji Mohan
love love love love love
love love love love love

heart beat kooda dumb beat ஆகும் love
தெர்மோமீட்டர் தங்காது இந்த love
ICU-கு போனாலும் I love u-ன்னு வருவோமே
ஆனந்த ஜலதோஷம் இந்த love love
ஆனந்த ஜலதோஷம் இந்த love

love love love love love
love love love love love

love love love love love
love love love love love

Graphics-இல் கனவுகளோடும் Love Love
தூக்கத்தில் Background Music Love Love
தெருவோரம் எந்நாளும் Foreign Show போக தோணும்
எல்லோரும் ஹீரோவாகும் Love, Heroine தேடிபோகும் Love Love

வேளையிலே மறந்தே போகும் love love
நேரம் காலம் தலைகீழாகும் love love
செருப்பை காட்டி வந்தாலும் தொரத்தி தொரத்தி போவோமே
பைத்தியம் இல்ல பைத்தியம் இந்த love love
பைத்தியம் இல்ல பைத்தியம் இந்த love

love love love love love
love love love love love

love love love love love
love love love love love

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.