ஒரு கப்பு ஆஸிட் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kappal (2015) (கப்பல்)
Music
Natarajan Sankaran
Year
2015
Singers
Deepak
Lyrics
Madhan Karky
காதல் தனி யா யம்
நட்பு மகிழ் தாயம்

ஒரு கப்பு ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போயி
தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு
கசப்பு கடையில நுழையிரி யே
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி

ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல
என்ன செய்த திந்த காதல்
பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல
என்ன செய்த திந்த காதல்
காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால்
சுவாசம் என் தோழனே
காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா
காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
காலி
ஒரு சிங்கம் வாய்க்குள் போயி
ஹௌ ஆர் யூ ன்னு கேப்பியா நீ
ரோட் ரோலர் ஏத்திதான்
மஸாஜு எடுப்பியா
ஒற்றைப் போட்டோ டிக்கெட் ஆ
பிப் பிப் மரத்துக்கு மாட்டு வியா
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி

தானம் என்ற ஒன்று இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
காதல் என்ற ஒன்று இல்லை என்றால்
தமிஜ் சினிமா இல்லை
ராக்கோழி கூவும் காதல் கொண்டால்
ரோஜாவாய் மாறுமே
பாகற்க் காய் கொண்டால்
காதல் கொண்டால் தித்திக்குமே
காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
ஒரு குப்பு ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போயி
தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு
கசப்பு கடையில நுழையிரி யே
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.