எக்கச்சக்கமாய் எனை பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Kappal (2015) (கப்பல்)
Music
Natarajan Sankaran
Year
2015
Singers
Alphons Joseph, Ankitha Mathew
Lyrics
Kabilan
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடிகாதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

உன் கண்ண குழியினில் விழுந்தேனேநீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென அறிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே

காதல் சூரியன் நீரில் குளிக்கும்காதல் பூமியை ஊடே உறுத்தும்
கனவு தொட்டிலில் காதல் பரப்போம் வா

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா

யாரை கேட்கலாம் காதல் கொண்டேனோ உனை கண்ணால் கண்டேனோ
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

என் காதல் ஜாதகம் தொலைத்தேனேபுது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே புது பார்வை நீ தான்
வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா

காதல் சூரியன் நீரில் குளிக்கும்காதல் பூமியை ஊடே உறுத்தும்
கணவா தொட்டலில் காதல் பாரப்போம் வாஎக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.