நானே இந்திரன் நானே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Singam (2010) (சிங்கம்)
Music
Devi Sri Prasad
Year
2010
Singers
Benny Dayal, Viveka
Lyrics
Kabilan
நாலு காலு பாய்ச்சலிலே
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே
எட்டு திசை குச்சலிலே
தடுக்கிற ஓசையிலே
சுத்தி வரான் சுழண்டு வரான்
புயல் போல எங்கும்
அட பாய்ந்து வரான் பறந்து வரான்
நம்ம துரை சிங்கம்

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
காக்கி சட்ட நாட்டாம நானே
கைது பண்ணும வேலை இல்லை
ஆனந தம்பி சண்டைக்கு வீனா
காசு போடா தேவை இல்லை
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே
வீராப்பா திரிவதில்லை
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா
ஹே சொல்லிதரவா
ஹே அள்ளி விடவா

ஹே அம்மாவின் கையில் சோறு
அதில் உள்ள ருசியே வேறு
தினம் தோறும தின்னு பாரு
உன்னோட ஆயுள் நூறு
சொந்த பந்தங்கள் கூட இருந்தா
வந்த துன்பங்கள் தூர பறக்கும்
தாமிரபரணியில மூழ்கி குளிச்சா
பரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்
ஊரோட இருக்கணும் டா
என்ன போல பேரோட இருக்கணும் டா
கத்துதரவா வா வா ஒத்துகிடவா

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்

ஹே சீறிவரும் காள கூட ஒதுங்கும்
இவன் பேரை சொன்னா வன்முறையும் அடங்கும்
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கிசட்ட போட்டா சிங்கம்

கருக்கு வேல்லைனாறு கலையத்தான் நிக்குராறு
கலைவாணி யாரும் வந்தா கலவங்க
விடமாட்டாறு
எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்
எதிரி வந்தாலும் நான் மதிப்போம்
எந்த நிலைமையிலும் மேலே இருப்போம்
குல தெய்வம் ஆறுமுகம்
எங்களுக்கு எப்போதும் எழுமுகம்
வேண்டிகிடவா வெற்றி தரவா
வேண்டிகிடவா வெற்றி தரவா

நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி வருவேன்
பாதி நல்லவன் மீதி வல்லவன்
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்
முட்டி உடைப்பேன்
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.