கள கள காலா கேங்கு பாடல் வரிகள்

Movie Name
Ko (2011) (கோ)
Music
Harris Jayaraj
Year
2011
Singers
Haricharan, Krish, Tippu
Lyrics
Kabilan
கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கல்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூக்கள் தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு..
போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

நதிகளோ தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்

வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லாய் சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்லா வேடந்தாங்கல்

கள கள.. காது வந்து கிட்ஸ்..
பல பல.. Yeah Bala Bala..
கள கள.. Drop You Say..
பல பல.. Boombastha..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.