Song lyrics

Raangu Lyrics

ராங்கு ராங்கு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2016
Singers
G. V. Prakash Kumar, T. Rajendar
Lyricist
Kabilan
Raangu

Lyrics

Raangu Lyrics

ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கு ராங்கம்மோ     
ஏய் உன்னால நான் கெட்ட என்னால நீ கெட்ட     
வாயோட வாய்யாட வாடிரபா கிட்ட     
     
உன்னத்தான் நான் தொட்ட என்னத்தான் நீ தொட்ட     
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்     
     
பார்வையால நீ பச்ச குத்தாதா     
     
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத     
     
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ     
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதாணி      (ராங்கு)
     
வெண்ணிலவே இட்லி நீதானே ராத்திரியில் தின்ன வாரேனே     
     
கண்ணக் குழி பொண்ணு நான்தானே பல்லாங்குழி ஆட நீதானே     
     
எச்சில் பட்டாலும் ஈரமாகும் அச்சு வெல்லம் நீதான்     
     
குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்     
பச்ச புள்ள நீதான் புச்சா புள்ள நீதான்     
     
ஏய் உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட     
வாயோட வாய்யாட வாடி கிட்ட     
     
உன்னதான் நான் தொட்ட என்னதான் நீ தொட்ட     
உன்ன விட்டு ஒரு போதும் வாழமாட்டேன்     
     
பார்வையால நீ பச்ச குத்தாத     
     
என் உதட்டுக்குள்ள நீ உச்சு கொட்டாத     
     
அட கருவாட்டு குழம்பா நீ கடிக்காத கரும்ப நீ     
உன்ன நான் தொட்டாலே உதடெல்லாம் மருதானி      (ராங்கு)

People

Related People

7 people