பப்பர எங்க ஊரு பாடல் வரிகள்

Last Updated: Sep 22, 2023

Movie Name
Mudhal Idam (2011) (முதல் இடம்)
Music
D. Imman
Year
2011
Singers
Aalap Raju
Lyrics
Kabilan
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
அட பட்டாசதான் பத்த வெச்சு படுப்பாரு..
ஒரு பம்பரம ஆட்டம் போடு..
இவன் யாரு.. அன்பு தேறு.. அம்பு இழுத்தாளே தகராறு..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..

நாங்க பலாபழம் முல்ல போல உள்ளவன் உள்ளவன்டா..
எங்கள உருசி பாத்தா தித்திக்கிற நல்லவன்டா..
கீழ வாசல் பெரிய கோயில் எங்க இல்லடா..
அந்த எல்லை குள்ளே வந்துபுட்டா ஆகும் தொல்லடா..
வெல்ல வேட்டி.. வீராதி வீரன போல..
வாராண்டி.. உன் கெடி ஆட, இவனோட விளையாட..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..
பப்பர பப்பர பப்பர பப்பர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..

எங்க ஆல தோட்டா கால மாடா முட்டுவோம் முட்டுவோம்டா..
நாங்க வாலு இல்லா காத்தாடி போல் வெட்டுவோம்டா..
ராஜா வீட்டு புள்ள போல் ஊரு சுத்துவோம்..
காஜா பீடி வாங்கிவந்து பல்ல குத்துவோம்..
பங்காளி வந்தாலே வந்திடும் யோகம்..
உன்னாலே எங்களோட நேரம், இந்த நேரம், நல்ல நேரம்..
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர..

எங்க ஊரு ஊரு தன்ஜாவுரு.. இது ராஜ ராஜன் ஆண்ட ஊரு..
அட பட்டாசதான் பத்த வெச்சு படுப்பாரு..
ஒரு பம்பரம ஆட்டம் போடு..
இவன் யாரு.. அன்பு தேறு.. அம்பு இழுத்தாளே தகராறு..
பப்பர பப்பர பப்பரபர முட்டாயி..
ஏ.. பப்பர பப்பர பப்பர பப்பர சிட்டாய்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.