ஏ வாடா மாப்பிள்ளை பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Villu (2009) (வில்லு)
Music
Devi Sri Prasad
Year
2009
Singers
Rita, Tippu, Vadivelu
Lyrics
Kabilan
ஏ வாடா மாப்பிள்ளை வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
ஏ ஆடும் சாக்குல சைக்கிள் கேப்புல
கிடுக்குப்புடி போடலாமா

மூக்கு கீழபலே பலே
முத்தங்கொடு
பலே பலே
கடுச்சுப்புட்டா
பலே பலே
கத்தக்கூடாதே
முந்தானையில்
பலே பலே
மூட்டை கட்டு
பலே பலே
முள்ளு குத்தும்
பலே பலே
ரத்தம் வராதே
எப்பிடி எப்பிடி
அப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)

கமான் கமான்
டோண்ட் ஆங்கிரி மீ

ஏ மைக்ரோ மிடி போடட்டா பூனை நட நடக்கட்டா
ஜோலிக்கே பீஜேன்னு சோக்கா பாடட்டா
ஏ இங்கிலீபீசு வேணான்டி இந்தி பீசு வேணான்டி
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி

விண்ணோடும்
பலே பலே
முகிலோடும்
பலே பலே
விளையாடும்
பலே பலே
வெண்ணிலாவே
எப்பிடி எப்படி
அப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)

பாடுரி
கம்பரசம் தரட்டுமா இன்பரசம் தரட்டுமா
நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா
ஏ சொன்னதெல்லாம் சந்தோஷம்
சொல்லித் தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தால் டபுள் சந்தோஷம்

தை பொறந்தா
பலே பலே
வழி பிறக்கும்
பலே பலே
பொங்கலுக்கு
பலே பலே
பரிசம் போடு
எப்பிடி எப்பிடிஅப்பிடி அப்பிடி
(ஏ வாடா மாப்பிள்ளை...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.