தீம் தனக்க தில்லானா தீம் தனக்க பாடல் வரிகள்

Movie Name
Villu (2009) (வில்லு)
Music
Devi Sri Prasad
Year
2009
Singers
Devi Sri Prasad, Divya
Lyrics
Snehan
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீப்பிடிச்ச நிலா நான்தானே ....

நான் ஒற்ற கிஸ்சு தாறேன் உன் ரத்த தேச பாரேன்
நூறு குதிரை வேகத்தோட போட்டி போடுமே
நான் ஒத்த ஹக்கு தாறேன் கிக்கு ஏறும் பாரேன்
மதம் பிடிச்ச யானை போல மாறுவ

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த அந்த
வித்தைக்கெல்லாம் பாஸு நான்தானே
(தீம் தனக்க ....)

வெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வச்ச புதையல் போல உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப்பார்க்குதே

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணுரெண்டும் கத்தி
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி என் வெட்க்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்கிறியே தீப்பெட்டி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த அந்த
வித்தைக்கெல்லாம் பாஸு நான்தானே
(தீம் தனக்க ....)

சஹாராவின் இழனி போல சிறு புஞ்சி தீயைப்போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே
புல்டோவின் ஆற்றைப்போல என் ஓடும் நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாம ஒளிஞ்சுருக்க நீதானே

ராரா ராரா ராரா நீ ரங்கம் லூக்கி ராரா
இன்பமான இன்ம்சை பண்ணு ராத்திரி மீரா
ஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லா கேடி
ஒக்க சாரி சொர்க்கத்த நீ பாரிடி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த அந்த
வித்தைக்கெல்லாம் பாஸு நான்தானே
(தீம் தனக்க ....) 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.