பாதகத்தி கண்ணு பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Kazhugu (2012) (கழுகு)
Music
Yuvan Shankar Raja
Year
2012
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Snehan
பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
எடை கொறஞ்சு
பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே

உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்சு
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல் சொன்னேன் கற்ப்பூர கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
எடை கொறஞ்சு
பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே

மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச
நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன்
காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
காதாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான்
உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
உன் பெற உசுரு மேல உசரு மேல வெட்டிகிட்டேன் நான்

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
எடை கொறஞ்சு
பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே

அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச
மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே
ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்
அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தன
நீ பார்த்த செடி போலசெடி போல தலையும் ஆடுதே
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே

பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
எடை கொறஞ்சு
பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.