யாத்தே யாத்தே பாடல் வரிகள்

Movie Name
Aadukalam (2011) (ஆடுகளம்)
Music
G. V. Prakash Kumar
Year
2011
Singers
G. V. Prakash Kumar
Lyrics
Snehan
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள

லாலாலாலாலா.....
லாலாலாலாலா....

அடிவெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாமதரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தேயாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தேயாத்தே ஏதாச்சோ...
அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானேபுயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப்போகிறேன்
நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுப்பார்வையில் எனை நெய்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
அடி சதிகாரி என்னடி செஞ்சஎன்ன
நான் சருகாகிப்போனேனே பார்த்தபின்ன
நான் தலை காலுப்புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...அடிநெஞ்சு அனலாகவே தீ அள்ளிஊத்துற
நூல்ஏதும் இல்லாமலே உசுரையேக் கோர்க்குற
எனை ஏனடிவதம் செய்கிறாய்
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்
கடவாயிலே இடைமேய்கிறாய்
கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ...
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ...
மீன்கொத்திப்போல
நீக்கொத்துற ஆள
அடி வெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.