ரோசு ரோசு ரோசு பாடல் வரிகள்

Movie Name
Padikathavan (2009) (படிக்காதவன்)
Music
Mani Sharma
Year
2009
Singers
Ranjith
Lyrics
Snehan
பெண்: ஏ ரோசு ரோசு ரோசு
அழகான ரோசு நான்
ஏ பாசு பாசு பாசு
உனக்கேத்தப் பீசு நான்
ஒருவாட்டி ஒருவாட்டி எனைக்கிள்ளேண்டா
ஒரு கோடி ஒரு கோடி
பூப்பூக்கும் மேனி மேனி இதுடா

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ரெடியா ரெடியா இருடா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ஃபோரோ சிக்ஸோ அடிடா

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

(இசை...)

பெண்: யார நான் பாத்தாலுமே
உன்னைப் போலத்தெரியும்
உன்னாலே உன்னாலத்தான்
எந்தன் உலகம் விடியும்
உன் பேர உன் பேரத்தான்
தூங்கும் போதும் சொல்வேன்
உன் மேல உன் மேலத்தான்
உயிரா நானும் இருப்பேன்

ஆண்: இந்தக்காதல் ஜோடிதான்
சூப்பர் காம்பினேஷன் தான்
நல்லா வாழப்போறேன்தான்
டோரா டோரா டொய்யா

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ மூடா மூடா இருக்கேன்
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: நீ ஸ்பீடா ஸ்பீடா இருடா

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

(இசை...)

பெண்: சேலை தான் நானும் கேட்டால்
சேலைக் கடைய வாங்கு
வெயிலுன்னு நானும் சொன்னா
பகலை இரவா மாத்து
பொண்டாட்டி ஆன பின்னே போடா சொல்லமாட்டேன்
ஏங்கன்னும் என்னாங்கன்னும் அன்பாதானே அழைப்பேன்

ஆண்: இந்த வார்த்தை போதாதா
ஆளை மாத்திப் போடாதா
வானில் ஏறத் தோன்றாதா
அய்யோ அய்யோ அய்யோ

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: அட நானா தனனா தனனா
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
ஆண்: ஓ... ஓ... ஓ...

குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ ஜோரா ஜோரா இருக்கு
குழு: டோன்ட் மிஸ் மச்சான் பேபி
பெண்: ஏ போர்ரா போர்ரா டுபுக்கு

ஆண்: நான் காதல் செய்யப்போறேன்
கண்ணைமூடு கையாலே
ஒன்னத்தூக்கிக் கொஞ்சப்போறேன்
கைத்தூக்கு நீ மேல (ஏ ரோசு ரோசு...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.