Song lyrics

Sattendru Maarudhu Vaanilai Lyrics

சட்டென்று மாறுது வானிலை பாடல் வரிகள்

Last updated Oct 16, 2026

Music
Girishh Gopalakrishnan
Year
2026
Singers
Shreya Ghoshal, MS Krsna
Lyricist
Snehan
Sattendru Maarudhu Vaanilai

Lyrics

Sattendru Maarudhu Vaanilai Lyrics

எங்கோ தொலைந்து போனேன் நானும்
தேட வேண்டாம் நீயும்
மீண்டும் மீண்டும் தொலைந்து போகப் போகிறேன்

ஏதோ உயிரை வருடியே கீற
யுகமும் நொடிகளை மாறத் தொலைகிறேன்
உன்னைக் கண்டாலே கண்மூடியே

சீண்டல் இல்லை தீண்டல் இல்லை தீ பிடிக்கும் மனநிலை
இரவும் இல்லை பகலும் இல்லை சட்டென்று மாறுது வானிலை
முன்னும் இல்லை பின்னும் இல்லை இன்று மட்டும் இந்நிலை
மின்னல் இல்லை மேகம் இல்லை சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று தூறுது தேன்மழை

நீ இல்லாமலே என்னுள் உனைப் பார்க்கிறேனே
நீ சொல்லாமலே உந்தன் மொழி கேட்கிறேனே
உன் நிழலோடு நான் நிஜமாகிப் போதை கொள்வேன்
உன் உடலோடு நான் உரையாடி என்னை வெல்வேன்
என் அதிகாலை குளிரை நீயும் அனலாக்கிப் போகின்றாயே
நீ இல்லை என்றாலே நான் எங்கு போவது?

சீண்டல் இல்லை தீண்டல் இல்லை தீ பிடிக்கும் மனநிலை
இரவும் இல்லை பகலும் இல்லை சட்டென்று மாறுது வானிலை
முன்னும் இல்லை பின்னும் இல்லை இன்று மட்டும் இந்நிலை
மின்னல் இல்லை மேகம் இல்லை சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று மாறுது வானிலை
சட்டென்று தூறுது தேன்மழை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people