Song lyrics

Akkadi Lyrics

அக்காடி பாடல் வரிகள்

Last updated Oct 16, 2026

Music
Girishh Gopalakrishnan
Year
2026
Singers
Deva
Lyricist
Girishh G, MS Krsna
Akkadi

Lyrics

Akkadi Lyrics

ஹேய் ஹேய் அக்காடி கொளுத்து பகார்டி
ஹேய் அக்காடி கொளுத்து பகார்டி
இன்னைக்கு நைட்டு எல்லாரும் மாப்புல டைட்டு
என்னத்த சொன்னாலும் ரைட்டு ஜின்-உல ஸ்ப்ரைட்டு

தட்டுல நெத்திலி ப்ரை
டிரஸ்-ல மின்னுது வொயிட்டு
வேணாண்டா ஃபைட்டு கிளப்-ல பத்தல லைட்டு
கடல எடுத்து பைட் பண்ணலாம் வைப்
காசில்ல காசில்ல பிரைப்
ஸ்டெடியா நிக்குற ட்ரைப் ஐ ஐ ஐ

ஏஐ-ல பாட்டெழுதி பாத்தேன்
அதை இன்ஸ்டாவுல போட்டேன்
என் இன்பாக்ஸ் எல்லாம் ஃபையர் விட்டு ஹேங் ஆயிடுச்சு
ஹாய்-னு உனக்கு சொல்ல டிஎம்-குள்ள ஸ்லைடு பண்ண பையன்
கே அண்டர்ஸ்கோர் 420 687

ஆசையா பறக்குது பார் ஹீலியம் பலூனு
மஜாவா இருந்த என்ன ஆக்கிட்டாலே ஜிலோன்னு
பாத்ததும் பத்திக்கிச்சு டிரிங்க் அனுப்புனே ஹலோ-ன்னு
உன்னோட ஜீன்ஸ்-அ வச்சு நான் பண்ணனும் க்ளோன்-னு

ஹே அக்காடி அக்காடி அக்காடி மெலடி பக்காடி
மச்சி கொளுத்து பகார்டி
ஹே அக்காடி அக்காடி அக்காடி மெலடி பக்காடி
மச்சி கொளுத்து பகார்டி

அக்காடி... அக்காடி...
அக்காடி... அக்காடி...

ஹே ரிங்கா ரிங்கா ரோஸ்
ஜாக் டைட்டானிக்-ல க்ளோஸ்
அந்த கப்பலு கவுந்து போனாலும் நா
நீச்சல் அடிப்பேன் ஷார்க்கு
இன்னும் குடிக்க பத்தல காசு
பைக் ஓட்டுனா புடிக்கும் காப்ஸ்-உ
நைட்டு விடிஞ்சு விடிஞ்சு தேஞ்சாலும்
நிக்காது என் டான்ஸ்

சஸ்-ஆன ஆளில்லடா நானு
ரிஸ் பண்ண தெரியாது கிறிஸ் நோலன் போல
கன்ஃபியூஸ் பண்ண வந்தேனே ஸ்வாக்-ஆ தான்
உள்ள வந்த நானு டேக் பண்ண என்ன மானு
லாக் இல்லாமலே லைவ்-ஆ ஸ்ட்ரீமிங் பண்ணேனே

ஆசையா பறக்குது பார் ஹீலியம் பலூனு
மஜாவா இருந்த என்ன ஆக்கிட்டாலே ஜிலோன்னு
பாத்ததும் பத்திக்கிச்சு டிரிங்க் அனுப்புனே ஹலோ-ன்னு
உன்னோட ஜீன்ஸ்-அ வச்சு நான் பண்ணனும் க்ளோன்-னு

ஹே அக்காடி அக்காடி அக்காடி மெலடி பக்காடி
மச்சி கொளுத்து பகார்டி
அக்காடி பகார்டி அக்காடி பகார்டி
கொளுத்து பகார்டி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people