Lyrics
Naan Veezhven Endru Ninaithaiyo Lyrics
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நினைத்தாயோ நினைத்தாயோ நினைத்தாயோ...
[Rap Section]
Yeah, yeah, yeah, come on!
I'm the illest in the business
It’s a battle of resistance
Got your name inside my hit list
I'll be brutal, I'll be vicious
I'm the Kraken, I'm malicious
I'll be cracking apparitions
Got you locked down, submission
Got your aim and I'm not missing
Hey man, are you ready to play?
'Cause I'll burn you into ashes
If you come in my way
I'll be coming back for all of you all
Ain't nobody gonna make me fall!
திசை எட்டும் குறியாக
பிடிப்பட்டாய் இரையாக
படை இல்லை தனியாக
இங்கு இறங்கி விட்டேன்.
அடிப்பட்டும் ஓயாமல்
தரை மேலே வீழாமல்
மதிகெட்ட மிருகத்தை
வெல்ல முடிவெடுத்தேன்.
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
Ain't nobody gonna
Make me fall
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவ மெய்திக்
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நினைத்தாயோ
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.
போர் உனை கொல்லும் யுத்தம் கண்டு
உந்தன் கதை முடிப்பேன்.
இரக்கம் இன்றி உன்னை தேடி வந்து
உன்னை வதைப்பேன்.
உன் அடையாளத்தை குழியில் தள்ளும்
திட்டம் வளர்த்தேன்.
பரிதாபம் இல்லை பாவம் பலரின்
சாபம் துடைப்பேன்.
மதம் கொண்டு உன்னை கொத்தி
கொல்ல வந்து தானே சிக்கிட்டாய்.
உன் கொட்டத்தை அடியோடு
மாய்த்து தருவேன் நானும் இரட்டிப்பாய்.
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நினைத்தாயோ நினைத்தாயோ நினைத்தாயோ...
[Rap Section]
Yeah, yeah, yeah, come on!
I'm the illest in the business
It’s a battle of resistance
Got your name inside my hit list
I'll be brutal, I'll be vicious
I'm the Kraken, I'm malicious
I'll be cracking apparitions
Got you locked down, submission
Got your aim and I'm not missing
Hey man, are you ready to play?
'Cause I'll burn you into ashes
If you come in my way
I'll be coming back for all of you all
Ain't nobody gonna make me fall!
திசை எட்டும் குறியாக
பிடிப்பட்டாய் இரையாக
படை இல்லை தனியாக
இங்கு இறங்கி விட்டேன்.
அடிப்பட்டும் ஓயாமல்
தரை மேலே வீழாமல்
மதிகெட்ட மிருகத்தை
வெல்ல முடிவெடுத்தேன்.
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
Ain't nobody gonna
Make me fall
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவ மெய்திக்
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
நினைத்தாயோ
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.
போர் உனை கொல்லும் யுத்தம் கண்டு
உந்தன் கதை முடிப்பேன்.
இரக்கம் இன்றி உன்னை தேடி வந்து
உன்னை வதைப்பேன்.
உன் அடையாளத்தை குழியில் தள்ளும்
திட்டம் வளர்த்தேன்.
பரிதாபம் இல்லை பாவம் பலரின்
சாபம் துடைப்பேன்.
மதம் கொண்டு உன்னை கொத்தி
கொல்ல வந்து தானே சிக்கிட்டாய்.
உன் கொட்டத்தை அடியோடு
மாய்த்து தருவேன் நானும் இரட்டிப்பாய்.
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
People
Related People
6 people