Song lyrics

Engirundho Vandhaan Lyrics

எங்கிருந்தோ வந்தான் பாடல் வரிகள்

Last updated Oct 17, 2026

Music
Nivas K. Prasanna
Year
2022
Singers
Pradeep Kumar, Brindha Sivakumar
Lyricist
Mahakavi Bharathiyar, A. Mohan Rajan
Engirundho Vandhaan

Lyrics

Engirundho Vandhaan Lyrics

பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ

ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன்

ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற என்ன தவம் செய்தேன்

ஆண் : சொன்னபடி கேட்பான் துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான்

ஆண் : வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
உனை ஒன்றி நான் வாழ்வேனே

ஆண் : மொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்.. ஹூ… ஓஓஓ

ஆண் : பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்

ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
கண்ணை இமை இரண்டும் காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன்... ஏன்
காத்திருப்பேன்... காத்திருப்பேன்... காத்திருப்பேன்... ஏன்... ஏன்

பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people