Lyrics
It's My Kinda Day Lyrics
I walk on the fantasy lane
There ain't no reason to complain
Soaking my soul in the rain
Smiling again and again
Well I got some places to go
More and more faces to know
There ain't no pressure to grow
Happy to go with the flow
Too many so many worlds
Too many so many hopes
School எல்லாம் என்னோட கேங்கு
Class எல்லாம் பட்டாசு பேங்கு
கொளுத்தி போட்டா தட்ஸ் மை கைண்டா டே
ஹேய் ரூல் எல்லாம் இல்லாத வீடு
பள்ளி எல்லாம் இல்லாத ஊரு
ஒரு நாள் கெடச்சா – இட்ஸ் மை கைண்டா டே
என் டோய்ஸ் எல்லாம் என்னோட ஆடும்
பெட்ஸ் எல்லாம் என்னோட பாடும்
நெனச்சு பாத்தா – தட்ஸ் மை கைண்டா டே
ஹேய் வம்பு வளப்பேன் சண்ட புடிப்பேன்
விட்டு குடுப்பேன் தேட்ஸ் ஹவ் ஐ பிளே
கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன்
கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் ஹவ் ஐ ஸ்லே இட்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
கொம்ப தான் மாட்டிவிட்டு
வால தான் ஆட்டிவிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு
கெத்து தா காட்டிகிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஹேய் சுறு சுறுப்பு
பர பரப்பு
செம்ம சிரிப்பு
தேட்ஸ் ஹவ் வி ரூல் இட்
கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் மதிப்பு
கொஞ்சம் பொறுப்பு
தேட்ஸ் ஹவ் வி ரூல் இட்
Lotta time I gotta play
Lotta stories to say
Boy I tell you it's my kinda day
Lotta memories to make
Lotta theories to break
Boy I tell you that's my kinda day
There ain't no reason to complain
Soaking my soul in the rain
Smiling again and again
Well I got some places to go
More and more faces to know
There ain't no pressure to grow
Happy to go with the flow
Too many so many worlds
Too many so many hopes
School எல்லாம் என்னோட கேங்கு
Class எல்லாம் பட்டாசு பேங்கு
கொளுத்தி போட்டா தட்ஸ் மை கைண்டா டே
ஹேய் ரூல் எல்லாம் இல்லாத வீடு
பள்ளி எல்லாம் இல்லாத ஊரு
ஒரு நாள் கெடச்சா – இட்ஸ் மை கைண்டா டே
என் டோய்ஸ் எல்லாம் என்னோட ஆடும்
பெட்ஸ் எல்லாம் என்னோட பாடும்
நெனச்சு பாத்தா – தட்ஸ் மை கைண்டா டே
ஹேய் வம்பு வளப்பேன் சண்ட புடிப்பேன்
விட்டு குடுப்பேன் தேட்ஸ் ஹவ் ஐ பிளே
கொஞ்சம் படிப்பேன் கொஞ்சம் நடிப்பேன்
கொஞ்சம் ஒடைப்பேன் தேட்ஸ் ஹவ் ஐ ஸ்லே இட்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
ஐ ஜஸ்ட் லவ் மை லைஃப்
கொம்ப தான் மாட்டிவிட்டு
வால தான் ஆட்டிவிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஃபிரண்ட் எல்லாம் கூட்டிகிட்டு
கெத்து தா காட்டிகிட்டு
என்னோட ஃபன்-யு பண்ண ஓடியா ஓடியா
ஹேய் சுறு சுறுப்பு
பர பரப்பு
செம்ம சிரிப்பு
தேட்ஸ் ஹவ் வி ரூல் இட்
கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் மதிப்பு
கொஞ்சம் பொறுப்பு
தேட்ஸ் ஹவ் வி ரூல் இட்
Lotta time I gotta play
Lotta stories to say
Boy I tell you it's my kinda day
Lotta memories to make
Lotta theories to break
Boy I tell you that's my kinda day
People
Related People
3 people