Lyrics
Sulochana Lyrics
[Chorus]
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
[Verse 1]
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
இங்க மலையேறப் பாத்தாலும் குளிராது
நீ விளையாடி தீத்தாலும் குறையாது
இது அணையாத தீ எவனும் அடையாத தீ
எங்க தொட்டாலும் பட்டாலும் சுட்டு சுட்டு வைக்கும்
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
[Chorus]
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
[Stanza]
ஏய் ஆப்ஜெக்டிபை பண்ணி தொலைக்காத
அர்ஜென்டிபை செஞ்சு கலைக்காத
பட்ஜெட்டு ஹை-னு பதைக்காத
என் சப்ஜெக்ட்டில் ஃபெயில் ஆகி தவிக்காத
இது தரமான சூதாட்டம்
ஹோ ஹோ ஹோ
ரொம்ப சுகமான போராட்டம்
ஹோ ஹோ ஹோ
நான் அணையாத தீ
வெப்பம் குறையாத தீ
பொறி பட்டாலே பத்தூரும்
மொத்தம் பத்தி கொள்ளும்
[Verse 1 Repeat]
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
[Outro]
சுல்லோ சிலாக்கா இன்பம் இலாக்கா
பில்லு வந்தாக்க கல்லா ஃபுல்லா ஜூவல்லா
வந்த பல்லாக்க பசங்க பிளக்க
கவுந்தோம் மல்லாக்க பில்லோ எல்லாம் ஜொள்ள
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
[Verse 1]
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
இங்க மலையேறப் பாத்தாலும் குளிராது
நீ விளையாடி தீத்தாலும் குறையாது
இது அணையாத தீ எவனும் அடையாத தீ
எங்க தொட்டாலும் பட்டாலும் சுட்டு சுட்டு வைக்கும்
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
[Chorus]
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
சுல்லோ சிலாக்கா கல்லா இலாக்கா
கோ பார் பிலாக்கா கல்லா ஃபுல்லா ஜூவல்லா
[Stanza]
ஏய் ஆப்ஜெக்டிபை பண்ணி தொலைக்காத
அர்ஜென்டிபை செஞ்சு கலைக்காத
பட்ஜெட்டு ஹை-னு பதைக்காத
என் சப்ஜெக்ட்டில் ஃபெயில் ஆகி தவிக்காத
இது தரமான சூதாட்டம்
ஹோ ஹோ ஹோ
ரொம்ப சுகமான போராட்டம்
ஹோ ஹோ ஹோ
நான் அணையாத தீ
வெப்பம் குறையாத தீ
பொறி பட்டாலே பத்தூரும்
மொத்தம் பத்தி கொள்ளும்
[Verse 1 Repeat]
சூலூர் சுலோச்சனா
சுடரும் சொர்க்கத்த நான் காமிச்சேன்னா
சூலூர் சுலோச்சனா
நான் காணாம போவேன் நீ ஆராஞ்சேன்னா
[Outro]
சுல்லோ சிலாக்கா இன்பம் இலாக்கா
பில்லு வந்தாக்க கல்லா ஃபுல்லா ஜூவல்லா
வந்த பல்லாக்க பசங்க பிளக்க
கவுந்தோம் மல்லாக்க பில்லோ எல்லாம் ஜொள்ள
People
Related People
8 people