Song lyrics

Shaitaan Lyrics

சைத்தான் பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Anirudh Ravichander
Year
2026
Singers
Romy
Lyricist
Vivek, Super Subu
Shaitaan

Lyrics

Shaitaan Lyrics

யே ஷைத்தானோ கா ஷைத்தான் ஷெஹர் பே ஆவே
யே ஷைத்தான் ஷேர் தோன் டக்ராவே

ஒரு போர்க்கள பருந்துக்கு அட பத்தாது இங்கே மரணம்
உயிர் வாழ்ந்திட ஆசை விட்டவன் மட்டும் முன்னால் வரணும்
பின்னே திரும்ப நேரமில்லை உயிருக்கு பயமில்லை
முன்னே வந்தவன் முடிவு தான்

பட்டு பட்டு பட்டு வேட்டை முடிப்போம்
ஒரு புலி போல் காட்ட எரிப்போம்
பட்டு பட்டு பட்டு வேட்டை முடிப்போம்
தடையம் இன்றி அழிப்போம்

வத்திக் குச்சி ஒண்ணு கிழிச்சா சாலா
மொத்த உலகும் எரியும் டாலா
ரட டட டட தெரிக்கும் சூலா
கத்த கத்தையா எறங்கும் மூலா

யே ஷைத்தானோ கா ஷைத்தான் ஷெஹர் பே ஆவே
யே ஷைத்தான் ஷேர் தோன் டக்ராவே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people