Song lyrics

Underdog Anthem Lyrics

அண்டர்டாக் அந்தம் பாடல் வரிகள்

Last updated Oct 18, 2026

Music
Thaman S
Year
2026
Singers
Santhosh Narayanan, J.P. Chandrababu
Lyricist
Super Subu, Kannadasan
Underdog Anthem

Lyrics

Underdog Anthem Lyrics

புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை...
புத்திசாலி இல்லை!

Once Upon a Time-u
Lived a Luck இல்லாத பையன்
என்ன செஞ்சேன் Crime-u God
கருணை கொஞ்சம் வையேன்!
கொஞ்சம் கருணை வையேன்!

Hey Switch-அ போட்டா Light எரியும்
அதான்டா Logic-உ
நான் Light-அ போட்டா Switch-ஏ எரியும்
இதாண்டா என் Luck-உ

Cricket-உல காசு போட்டேன்
Betting App-உ Ban-உ
Share Market-உல கால வுட்டேன்
வெடிக்குது ஈரான்-உ

முடிய கட்டி மலை இழுத்தா
தலைக்கு மேல Ground-உ
வாழ்க்கை ஒரு வட்டம்
அதான் கோழி முட்ட Round-உ

புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை

Hey Luck-கு நீ காத்திருந்தா
கிக்கு இல்ல மாமு
Hard work-உ செஞ்சே கெத்துல
நான் ஆடிக்கிறேன் Game-உ

அதிர்ஷ்டத்துல வந்ததெல்லாம்
எத்தினி நாளு நிலைக்கும்?
நான் இஷ்டப்பட்டு உழைச்சிக்கிறேன்
சாப்ட்ட Food-உ செரிக்கும்

அப்புடி இப்புடி சறுக்குனாலும்
திரும்ப எழுந்து பறப்பேன்
League-உ Match-ல சொதப்புனாலும்
Finals-ல நான் ஜெயிப்பேன்...

பதுங்கி நின்னு வேடிக்கை பாத்தா
புழுவும் ஏறி மிதிக்கும்
நீ அடங்க மறுத்து வெடியா போட்டா
புலியும் ஒதுங்கி மதிக்கும்

வளஞ்சு குனிஞ்சு வணக்கம் வெச்சா
நாளைக்கி வா-னு துரத்தும்
நீ எழுந்து நின்னு குரலு கொடுத்தா
சலாம் போட்டு ஒசத்தும்

பாசமா நீ சண்ட செஞ்சா
Mass-உ கொறஞ்சதில்லை
ரோசமான வீரனுக்கு
Peace-உ தொலைஞ்சதில்லை

புத்தி உள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

10 people