Song lyrics

Reprise of Ayyayo Ammaadi Lyrics

அய்யயோ அம்மாடி (ரீப்ரைஸ்) பாடல் வரிகள்

Last updated Sep 23, 2026

Music
Thaman S
Year
2026
Singers
M.M. Monissha
Lyricist
Vivek

Lyrics

Reprise of Ayyayo Ammaadi Lyrics

ஐயய்யோ அம்மாடி அலைஞ்சேன் அல்லாடி
தரமா நீ அடிக்க நின்னேன் தள்ளாடி
சிரிக்கும் கில்லாடி நடக்கும் கண்ணாடி
பறந்தே கூட வரேன் குத்தம் என்னடா

கதை கதையா பேசி என்ன கரைய விட்டானே
அலை அலையா வீசி என்ன மறைய விட்டானே
மழை மழையா பார்த்து என்ன நிறைய விட்டானே
மறுதலிச்சும் மீறி இந்த மனச தொட்டானே

திடுக்குன்னு எப்படி எப்படி இப்படி இப்படி மயக்கம்
வெடுக்குன்னு வெட்டுற வெட்டுற கண்ணுடி கண்ணுடி எனக்கும்
குடுக்குற அன்புள்ள அன்புள்ள கைப்புடி கைப்புடி கிடைக்கும்
இனிக்குற இத்தனை இத்தனை பொன்னொளி இப்படி இருக்கும்

வாசம் ஏன் ஏறுது வானம் ஏன் மாறுது
போகத் துணையா வந்தாலே நடுங்குற
காத்தும் சூடாகுது காயம் பூவாகுது
நாலா அழகாய் செஞ்சானே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people