பூ அவிழும் பாடல் வரிகள்

Movie Name
Enakkul Oruvan (2015) (2015) (எனக்குள் ஒருவன்)
Music
Santhosh Narayanan
Year
2015
Singers
Pradeep Kumar
Lyrics
Vivek
பூ அவிழும் பொழுதே ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூமழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே

வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
வென்சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
காலம் நேரம் மீறும் ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும் பூமழையே

பூ அவிழும் பொழுதே ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில் அதே நிலா
பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம் பூமழையே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.