நானாக நான் இருந்தேன் பாடல் வரிகள்

Movie Name
Enakkul Oruvan (2015) (2015) (எனக்குள் ஒருவன்)
Music
Santhosh Narayanan
Year
2015
Singers
Santhosh Narayanan
Lyrics
நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்தே பூநாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்தே ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு

தேடி திரிஞ்சேன் கிளியே நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நாயும் அட ஜோடி சேர வேணும்
கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி

உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி
காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும்

நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்தே தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
ஏண்டி அட ஏண்டி…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.