Kutti Poochi Lyrics
குட்டிப்பூச்சி பாடல் வரிகள்
Last Updated: Jul 16, 2026
Movie Name
Enakkul Oruvan (2015) (2015) (எனக்குள் ஒருவன்)
Music
Santhosh Narayanan
Year
2015
Singers
Manickka Vinayagam
Lyrics
Muthamil
One Two Three Four
அ குட்டிப்பூச்சி நெஞ்சுக்குள்ளே தங்கி ஊறுரா
அவதான் குச்சி மிட்டாய் உச்சி கொட்டி திங்க சொல்லுறா
வட்டி கட்டி காதலிச்சி கொஞ்ச சொல்லுறா
அவதான் மொச்சபல்ல காட்டி என்னை மிஞ்சி கொல்லுறா
தஞ்சாவூரு பொம்மை போலே தத்தளிக்கிறேன்
நானும் தப்பி தப்பி வார்த்தையைத் தான் கொப்பளிக்கிறேன்
கட்டிபோட்ட யானையாட்டம் முட்டி மோதுறேன்
என் கட்டி தங்கம் சொல்லுக்கு தான் மெட்டு ஒதுறேன்

ஹே…
மஞ்ச புள்ள சொல்ல சொல்ல பச்சை காளை மெல்லவில்லை
மண்டையாட்டி தள்ளி நின்னுச்சே
ஓ… சுத்தி சுத்தி ஊரை சுத்தி கெட்டியாத்தான் கயிறும் பூட்டி
கொட்டி வச்ச புல்ல மென்னுச்சே
சுணங்கி நானும் இனங்குறேங்கோ மனசு எல்லாம் மனக்குதுங்கோ
கணக்கு எங்கே முடியுமின்னு எனக்கு ஏதோ தெரியலைங்கோ