தொடுவானத்தில் பாடல் வரிகள்

Last Updated: Aug 16, 2026

Movie Name
Anbe Diana (2026) (அன்பே டயானா)
Music
Bharath Sankar
Year
2026
Singers
Sooraj Santhosh
Lyrics
Muthamil
தொடுவானத்தில்..
தொடுவானத்தில்..

ஒரு முறை தான் திரும்புகிறாய்
பல நொடிகள் பாதித்தாயே
ஏனோ தெரியாமல் உனைத் தேடினேன்
என் காதலால் உனைச் சூடினேன்

கரை தேடும் காதல்
கிளை ஏறி தாவ
உறவோடு நானும்
உனதாகி போக

தொடுவானத்தில்..
தொடுவானத்தில்..

நீயும் நானும் சேர்ந்தே போக
நேரம் எல்லாம் இனிதே ஆக
கண்கள் பேசும் மொழிகள் நூறு
காதல் சொல்லும் வழிகள் வேறு

வானம் தாண்டி மேகம் போக
மௌனம் கூட கவிதை ஆக
உந்தன் தோளில் சாய்ந்து கொள்ள
உலகம் முழுதும் மறந்து போக

ஒரு முறை தான் திரும்புகிறாய்
பல நொடிகள் பாதித்தாயே
ஏனோ தெரியாமல் உனைத் தேடினேன்
என் காதலால் உனைச் சூடினேன்

தொடுவானத்தில்..
தொடுவானத்தில்..


Thoduvaanathil..
Thoduvaanathil..

Oru murai thaan thirumbugirai
Pala nodikal baathithaaye
Yeno theriyaamal unai thedinen
En kaadhalaal unai soodinen

Karai thedum kaadhal
Kilai yeri thaava
Uravodu naanum
Unathaagi poga

Thoduvaanathil..
Thoduvaanathil..

Neeyum naanum serndhe poga
Neram ellaam inithe aaga
Kangal pesum mozhigal nooru
Kaadhal sollum vazhigal veru

Vaanam thaandi megam poga
Mounam kooda kavidhai aaga
Unthan tholil saaynthu kolla
Ulagam muzhuthum maranthu poga

Oru murai thaan thirumbugirai
Pala nodikal baathithaaye
Yeno theriyaamal unai thedinen
En kaadhalaal unai soodinen

Thoduvaanathil..
Thoduvaanathil..