அகம் நெரிய பாடல் வரிகள்

Last Updated: Aug 16, 2026

Movie Name
Anbe Diana (2026) (அன்பே டயானா)
Music
Bharath Sankar
Year
2026
Singers
Padmapriya Raghavan
Lyrics
Mohan Rajan
அகம் நிறைய சிறு அன்பே போதும்
விழி கனவெல்லாம் நிஜம் ஆகுமே
இதழ் நிறைய வரும் சிரிப்பே போதும்
மன வலியெல்லாம் தொலைவாகுமே

பேசும் நெஞ்சங்கள் தானே
பேர் அன்பாய் மாறும்
தீரா... பேர் அன்பொன்றே அழகாகும்

பேர் உலகே வீசுகிறாய் நீயே
பேர் ஒளியே
பேர் உறவே வீசுகிறாய் நீயே
பேர் ஒளியே... ஏ... ஏ ஏ

ஏ... ஏ ஏ


Agam niraiya siru anbe podhum
Vizhi kanavellaam nijam aagumae
Idhazh niraiya varum siripae podhum
Mana valiyellam tholaivaagumae

Pesum nenjangal thaane
Per anbaai maarum
Theeraa... Per anbondrae azhagaagum

Per ulagae veesugiraai neeyae
Per oliyae
Per uravae veesugiraai neeyae
Per oliyae... ae... ae ae

ae... ae ae