Video
Aaruyire
Lyrics
Aaruyire Lyrics
ஆருயிரே என் ஆருயிரே
உன் பிரிவில் மனம் வலியில்
நொந்து வாடுதே
வானமே என் வானமே
இரு விழி உன்னை தாங்குமே
ஏங்கியே உயிர் உடையுதே
நீ வா
கண்ணு துளியில கடல் ஒசருதே
என் உசுரதில் மூழ்குதே
(ஹா... ஆஆஆ...)
உன் நினைப்பது நெஞ்சம் பொளக்குது
என்ன நொறுக்குது பிச்சி எரியுது
உனக்கும் இது நடக்குதா
சொல்லடி காதல் மொழியே
உன் பிரிவில் மனம் வலியில்
நொந்து வாடுதே
வானமே என் வானமே
இரு விழி உன்னை தாங்குமே
ஏங்கியே உயிர் உடையுதே
நீ வா
கண்ணு துளியில கடல் ஒசருதே
என் உசுரதில் மூழ்குதே
(ஹா... ஆஆஆ...)
உன் நினைப்பது நெஞ்சம் பொளக்குது
என்ன நொறுக்குது பிச்சி எரியுது
உனக்கும் இது நடக்குதா
சொல்லடி காதல் மொழியே
People
Related People
4 people