Beer Song Lyrics
பியர் சாங் பாடல் வரிகள்
Last Updated: Oct 11, 2025
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
மத்தி மீனா ஆயுற
உப்பு மீனா காயூரா
கண்ணால தா என்ன ஊத்தி
என்ன வறுக்குற
வால மீனா மினுக்குற
கார பொடியா சிரிக்குற
முந்தானையில் திமிங்கலத்த
நீயும் புடிக்குற
நங்கூரமா இறங்குற
இழு வலைய இழுக்குற
எம்மாடி எம்மாடி
உன்னால நா துடிக்குறேன்
குழு: ம் ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா ஹா
குழு: ம் ஹா ஹா
ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா ஹா
ஓஹோ ஹோ ஓ ஓ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனும்
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனும்
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
குழு: ம் ஹா ஹா ஹா
ஆண்: அம்மு குட்டியே
குழு: ஹா ஹா ஹா
ஆண்: பட்டு குட்டியே
குழு: ஆஹாஆஹாஹா
குழு: ம் ஹா ஹா ஹா
ஆண்: தங்க கட்டியே
குழு: ஹா ஹா ஹா
ஆண்: மாயக்கிட்டி
குழு: ஓஹூ ஓ ஓ ம்ம்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.