ஒரு குச்சி ஒரு குல்பி பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Kalakalappu 2 (2018) (கலகலப்பு 2)
Music
Hiphop Tamizha
Year
2018
Singers
Gana Vinoth, Saravedi Saran
Lyrics
Rokesh
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி

உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூனுல இதுக்கு


உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல

எப்ப சொன்ன
தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

சொல்லு சொல்லு
நிறுத்தி சொல்லு

தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு

வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

ஸ்டெரெய்ட்டா உன்ன பாத்தா
நீ இருக்குற கொய்ட்டா
ஒய்ட்டா டியூப்லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா


சைசா சின்ன வயசா
உன்ன பாத்தேன் நைசா
பலபலனு மினுக்குறியே
பிளாஸ்டிக் ரைசா

கரைஞ்ச குச்சி ஐஸா
குலுக்கல் பம்பர் ப்ரைசா
பிரியாணி நீ இருக்க
எதுக்குடி பீட்சா

பக்கத்துல நீயும் இருந்தா
பாத்துகடி மாமே தில்லா தான்
மேக மால் கட்டி வச்சேன்
மனசுக்குள்ள தான்

ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா
நம்மலப் போல கப்புலு (couple) ஊரில் இருக்கா

ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா
நம்மலப் போல கப்புல் (couple) ஊரில் இருக்கா

இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா.....


ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி

உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல இதுக்கு


உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல

எப்ப சொன்ன
தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு


தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு


வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே
வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி


சொல்லு சொல்லு சொல்லு மாமா
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ண்னோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

சோக்கா சொன்ன

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.