Song lyrics

Taan Addi Lyrics

தான் ஆடி பாடல் வரிகள்

Last updated Oct 13, 2026

Music
G. V. Prakash Kumar
Year
2019
Singers
Anthony Daasan
Lyricist
Rokesh
Taan Addi

Video

Taan Addi

Lyrics

Taan Addi Lyrics

Heyy heyy heyy heyy
Heyy heyy heyy heyy

தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி
தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி

ஏய் எப்பவுமே வச்சுக்கடா
சுறுசுறுப்பா மூலைய
சிங்கிளா நீ செஞ்சிடுவ
நாலு பேரு வேலைய
காலத்துக்கும் ஏத்த போல
மாத்திக்கணும் ஆலையே
தேடி வர வைக்கணும்டா
தோளுக்கு தான் மாலைய

மெர்சல் மெக்கானிக்கு
தினக்கு தின்னு
டேலண்ட் டெக்னிக்கு
தினக்கு தின்னு
சயின்ஸ சைலண்ட்டா
கத்துக்கணும் மச்சான் கிட்ட

தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி
தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி

ஈட்டியா பாயணும்டா
காத்த கிழிச்சு
போட்டி போட்ட தாண்டா நல்ல வளர்ச்சி
சும்மா இருக்காத நாள கழிச்சு
முட்டி மோதிக்கிட்டு வாடா முளைச்சு

ஏய் துரும்ப எல்லாம் ஒன்னா சேர்த்தா
தூண கூட ஆகலாம்
வேஸ்ட்டா போன பொருள வெச்சு
வேர்ல்டு ரெக்கார்டு பண்ணலாம்

டூப்பெல்லாம் நம்பி வாழும்
டியூப் லைட்டு நான் இல்ல
சேலஞ்சு பண்ணி விட்டுடுவேன்
சாட்டிலைட் வானுல

மனசு வச்சா டன்னு
தினக்கு தின்னு
நெனச்சா எல்லாம் வின்னு
தினக்கு தின்னு
எடுப்பேன் ஓடாம நின்னுகிட்டு
நூறு ரன்னு

தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி
தான் ஆடி கிறுக்கலடி
உருட்டலடி புரட்டலடி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people