தாறுமாறு தக்காளி பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Veera Sivaji (2016) (வீர சிவாஜி)
Music
D. Imman
Year
2016
Singers
Silambarasan
Lyrics
Rokesh
தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு 
தாறுமாறு தக்காளி சோறு
தக்காளி சோறு தக்காளி சோறு 
என் ஆளப்பாரு பப்பாளித்தோலு
பப்பாளி தோலு பப்பாளி தோலு 
 
நச்சின்னு நறுக்குன்ன பொறந்துட்ட நீ எனக்கு 
டக்குன்னு தலுக்குன்னு வளர்ந்துட்டேன் நான் உனக்கு 
ஒய்ட்டு ஒய்னு ஒன்ன உசாருதான் பன்ன 
தீட்டுறேன்டி கண்ண திரும்பிப்பாரு என்ன 
 
ஸ்மைலியான மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு 
குரலக்கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெய்யிலு  
 
வானவில்லா வருஷம் ஃபுல்லா  
க்யூட்டு குயிலு கலரு ஃபுல்லா 
எதிர வந்து செதறவிட்டா  
பயந்த பையன பதறவிட்டா 
அவ பிளாட்டினத்த உருக்கித்தான் பறிச்ச சேல  
என்னப்பட்டாக்கத்தி பார்வையால செய்யிறா கொல 
ரோட்டில் நடக்கும் ரோசுதான் 
பழகுல அவ மாசுதான் 
ஏஞ்சலெனர்ஜி ஜூசுதான் 
என் ஃபஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசு தான் 
பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம்  
தாறுமாறு பூம் பூம் பூம் பூம் பூம் பூம் தும்ததும் தும்ததம் 
தாறுமாறு பம்பம் பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம் 
பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்பம் பம்தபம் பம்தபம்  
பபபபபப ப பபபபப ப பம்தபம் பம்தபம்…  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.