அடடா அடடா பாடல் வரிகள்

Last Updated: Feb 01, 2023

Movie Name
Veera Sivaji (2016) (வீர சிவாஜி)
Music
D. Imman
Year
2016
Singers
Shreya Ghoshal, Sriram Parthasarathy
Lyrics
Yugabharathi
அடடா அடடா உனைப்போல் தேவதையே 
இதுநாள் வரை என் இமைகள் காணலையே 
அடடா அடடா உனைப்போல் தேவதையே 
இதுநாள் வரை என் இமைகள் காணலையே 
 
ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே 
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே 
 
என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே  
 
காலையும் மாலையும் கைகளை கோர்த்துத்திரிவோம் 
பேசியே பொழுதை கழிப்போம் 
புன்னகை மடியில் படுப்போம் 
 
பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம் 
தோளிலே சரிந்தே நடப்போம் 
தூங்கவும் அரவே மறப்போம் 
 
கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் 
வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம் 
 
நொடியும் விளகாமல் முடிவே பிரியாமல் விரும்புவோம் 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.