அடியே… உன்ன பார்த்திட பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Vetrivel (2016) (வெற்றிவேல்)
Music
D. Imman
Year
2016
Singers
Sathyaprakash, Vandana Srinivasan
Lyrics
Yugabharathi
அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே     
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை     
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…      (அடியே)
     
எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா     
சுருக்கு கயிற விழியால மாத்துர     
முன் அழகில் நீ தான் ஒரு பேரா ஜாட காட்டுறா     
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற     
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக     
பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன்      (அடியே)
     
உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்     
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்     
     
எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்     
வாய மூடுறேன் ஒத்த பனை ஓல     
அத போல நான் ஆடுறேன்     
     
சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக     
கிடைச்ச கிடைச்ச என்ன என்டி கலைச்ச      (அடியே)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.