ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் பாடல் வரிகள்

Movie Name
Vetrivel (2016) (வெற்றிவேல்)
Music
D. Imman
Year
2016
Singers
Saicharan
Lyrics
Mohanraj
ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம்     
சும்மா நிக்காதே ஒரு பூட்ட போட்டு     
போட்டி வைக்க காலம் சிக்காதே      (ஆட்டம்)
     
அட போகுது யாருது வானம்     
அட போகுது போகுது மேகம்     
அத பட்டா போட முடியாதுடா     
உன் போக்குல போக்குல ஓடு     
உன் தேடல தேடல சேரு     
என்ன நடக்குமோ அது நடக்கட்டும்     
அத அப்பப்பா பாத்துக்கலாம்      (ஆட்டம்)
     
பொழுதோடு பொழுதாக உன் வாழ்க்கைய நீ தேடு     
சிறு புல்லும் சிகரம்தான் சித்தேறும்ப நீ கேளு     
மேகத்த போல நிகழ்காலம் அது ஓடி போகுமே     
வானத்த போல எதிர்காலம் தெளிவாக தோன்றுமே     
என்னடா வாழ்க்கை என்று நீயுமே ஏங்கக்கூடாது     
கண்முன்னே காலம் காலி ஆகுமே தூங்கக்கூடாது     
ஒரு ஆமை தன் ஓட்டில் அட பிச்சை வாங்காதே      (ஆட்டம்)
     
ஒரு போதும் தளராதே உன் நம்பிக்கை     
தினந்தோறும் இரை தேட எந்த பறவையும் சலிக்காது     
விரல்களை மூடு சுருக்கம் தான கை ரேசை என்பது     
அதைவிட வாடா நம் கையில் நம் வேர்வை உள்ளது     
வாழ்க்கையோ போகபோக தானடா பாடம் சொல்லுது     
வாலிபம் தேயும் முன்னே ஓடுடா பாதை உள்ளது     
போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் கிடையாது      (ஆட்டம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.