தவழ்ந்திடும் தங்க பூவே பாடல் வரிகள்

Movie Name
Veera Sivaji (2016) (வீர சிவாஜி)
Music
D. Imman
Year
2016
Singers
Bombay Jayashree
Lyrics
Aravi
தவழ்ந்திடும் தங்க பூவே 
தலையசைக்கும் வெண்ணிலாவே 
மந்திர புன்னகைகள் உன்னில் தாராலம் 
கருவறை வாசல் தாண்டி கைகளிலே வந்து சேர்ந்தாய் 
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம் 
மடியினில் என்னை சாய்ப்பேனே 
மார்பினில் உன்னை சுமப்பேனே 
உனது இரு விழிகளிலே எந்தன் கனவுகள் 
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்  
 
சில நேரம் கோபம் கொள்வாய் 
சிரித்தே பின் மாயம் செய்வாய் 
சிறு சிறு குறும்புகளாலே 
என்னை நீ வெல்வாயே 
அழகாய் எந்தன் தோளில் தூலிதனெய்வாயே 
இன்சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன் 
இவள் கரம் பிடித்தேதான் உலகை ரசிப்பேன் 
யார் இசைக்கும் உ;ன பேச்சு தாலாட்டும் எனக்கு 
யாழி நீயே உன்மடியே அன்னை மடி எனக்கு  
 
அநியாய சேட்டை செய்வாய் 
அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய் 
வரம் தரும் தேவதை நீயே 
வரமாய் வந்தாயே 
நிரமற்ற தூறிகை நானே 
மரனங்கள் கண்டாயே 
எந்தன் மரனத்தின் நேரம் நெறுங்கும்போதும் 
உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் ஏங்கும் 
விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும் 
இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும் ம்………  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.