என்ன சொல்ல ஏது பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Manam Kothi Paravai (2012) (மனம் கொத்தி பறவை)
Music
D. Imman
Year
2012
Singers
Chinmayi, D. Imman, Vijay Prakash, Yugabharathi
Lyrics
Yugabharathi
என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2)

இப்படியே இக்கணமே செத்திடவும் சம்மதமே
வந்தாயே என்னோடு எதனாலே சொல்
முன்ஜென்மமே செய்த முடிவே பதில்
சொல்லும் முன்பு தரிசா கெடன்தேனே
சொன்ன பின்பு வெளஞ்சேனே
கம்பஞ்சுக்கு கரும்பா இனிச்சேனே
கப்பி கல்லு மலர்ந்தேனே
எங்க போனாலும் போகாம சுத்தி சுத்தி
உன்ன நாய் போல சுத்துது என் முக்தி

என்ன சொல்ல...

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2)

இச்சு இச்சு கன்ணதுல கிச்சு கிச்சு எண்ணத்துல
ஏதேதோ ஏக்கங்கள் எனைக் கொள்ளுதே
தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே
உண்ண பத்தி எனக்கு தெரியாதா
சொக்க வெச்சு என ஈர்ப்ப
தன்ணீக்குள்ள மெதக்கும் படகானேன்
எப்ப புள்ள கர சேப்ப

உண்ண கண்னாலம் செய்யும்போது கட்டிக்கிட்டு
புள்ள பெப்பேனே போகாத விட்டு

என்ன சொல்ல ஏது சொல்ல நின்னு போச்சு பூமி இங்க
என்ன சொல்ல ஏது சொல்ல தத்திதாவத் தோணுதிங்க
ஒத்த சொல்லில் யாவுமே அழகாகவே உருமாறுதே
பொத்துகிட்டு வானமே புதிதாகவே மழ தூறுதே

சக்கி சக்கி சக்கி சக்கி சக்கி
சக்கி சக்கி சக்கி சாஹிலே...(2)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.