Lyrics
Oru neethi Lyrics
ஆண் : ஒரு நீதி ஒன்பது சாதி…
இது தானே எங்கூரு…
குழு : கதை கேட்க்க உக்காரு…
ஆண் : இது தானே எங்கூரு…
குழு : கதை கேட்க்க உக்காரு…
ஆண் : சொர்க்கம் எங்க ஊரு…
சொணங்காம ஓடும் தண்ணீரு…
குழு : அண்ணன் தம்பி பாரு…
ஆனாலும் சண்டை செய்வாரு…
ரோசு கார்டன் எங்கூரு…
சான்சே இல்ல நீ பாரு…
(இசை)
ஆண் : வேலை இல்ல கூலியும் இல்ல…
வெறும்வாய மெல்வாரு…
குழு : கதை கதையா சொல்வாரு…
ஆண் : வெறும்வாய மெல்வாரு…
குழு : கதை கதையா சொல்வாரு…
ஆண் : சாதி என்ன சாதி…
கேட்க்காத நல்ல ஆள் யாரு…
குழு : நீதி என்ன நீதி…
இங்க கேள்வி கேட்டா பேஜாரு…
டாப்பு டக்கர் எங்கூரு…
ட்ரம்பு சாரே சொன்னாரு…
(இசை)
ஆண் : டாஸ்மாக்கு கடைய காக்க…
பொழுதெல்லாம் குடிப்போங்க…
குழு : நாட்டோட அருமை பேசி…
தெருவோரம் படுப்போங்க…
ஆண் : பலநூறு பேதமிருந்தும்…
பேசுவோமே ஒண்ணுன்னு…
குழு : கலப்பாக காதலும் செஞ்சா…
போகமாட்டோம் கம்முனு…
ஆண் : கலர் கலரா பெருமை பேசி…
திமுராவே நடப்போம் நடப்போம்…
குழு : இலவசமா எது வந்தாலும்…
கெடயா போயி கெடப்போம் கெடப்போம்…
குழு : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…
குழு : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…
இது தானே எங்கூரு…
குழு : கதை கேட்க்க உக்காரு…
ஆண் : இது தானே எங்கூரு…
குழு : கதை கேட்க்க உக்காரு…
ஆண் : சொர்க்கம் எங்க ஊரு…
சொணங்காம ஓடும் தண்ணீரு…
குழு : அண்ணன் தம்பி பாரு…
ஆனாலும் சண்டை செய்வாரு…
ரோசு கார்டன் எங்கூரு…
சான்சே இல்ல நீ பாரு…
(இசை)
ஆண் : வேலை இல்ல கூலியும் இல்ல…
வெறும்வாய மெல்வாரு…
குழு : கதை கதையா சொல்வாரு…
ஆண் : வெறும்வாய மெல்வாரு…
குழு : கதை கதையா சொல்வாரு…
ஆண் : சாதி என்ன சாதி…
கேட்க்காத நல்ல ஆள் யாரு…
குழு : நீதி என்ன நீதி…
இங்க கேள்வி கேட்டா பேஜாரு…
டாப்பு டக்கர் எங்கூரு…
ட்ரம்பு சாரே சொன்னாரு…
(இசை)
ஆண் : டாஸ்மாக்கு கடைய காக்க…
பொழுதெல்லாம் குடிப்போங்க…
குழு : நாட்டோட அருமை பேசி…
தெருவோரம் படுப்போங்க…
ஆண் : பலநூறு பேதமிருந்தும்…
பேசுவோமே ஒண்ணுன்னு…
குழு : கலப்பாக காதலும் செஞ்சா…
போகமாட்டோம் கம்முனு…
ஆண் : கலர் கலரா பெருமை பேசி…
திமுராவே நடப்போம் நடப்போம்…
குழு : இலவசமா எது வந்தாலும்…
கெடயா போயி கெடப்போம் கெடப்போம்…
குழு : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…
குழு : சோறு சுகம் ஏதும் வேணாமே…
டிவியில கவலை மறப்போம்…
சூப்பர் ஸ்டாரு படம் வந்தாலே போய்…
தியேட்டர்ல விசிலா பார்ப்போம்…
People
Related People
3 people