செம்ம ஜோரு பாடல் வரிகள்

Movie Name
Saravanan Irukka Bayamaen (2017) (சரவணன் இருக்க பயமேன்)
Music
D. Imman
Year
2017
Singers
Vishal Dadlani, Maria Kavita Thomas
Lyrics
Yugabharathi
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
செம்ம ஜோரு ஜோரு ஜோரு      
என்ன நடந்துச்சுத் தெரியல     
அவன் யாரு யாரு யாரு     
சொல்லு தெரியட்டும் வெளியில     
அழகாக நீ மாறிய காரணம் கூறடி     
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி     
உனை ஆசையோடு சேர்ந்து வாழ     
வரும் அவன் சுகம் பெற……      (செம்ம)
     
இப்போது நீ அவன் அவன்     
கொண்டாடிடும் பெரு நாளடி     
நெஞ்சோடு நீ குடியேறடி (குழு.) யாரோடும்     
     
யாரோடும் பேசாமல் நானம் என்னடி     
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி     
பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி     
கல்யாணம் ஆனப்பின்னாடி     
பழகிய எம்மைத்தெரியலை என்று     
ஒதுங்கி நீ நடந்திட………      (செம்ம)
     
பெண்ணான நீ வளம் நலம் பெற     
சந்தோஷமே குறையாதடி     
எல்லாமுமே தர வரும் அவன்     
கண்ணாடிபோல் தெரிவானடி     
காலாலே கோலங்கள் போட்டால் எப்படி     
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி     
சொல்லாத நீயும் கில்லாடி     
செய்வாயn சேட்டை அம்மாடி     
அவனது உள்ளம் இனி உனதில்லம்     
அதைவிட வரம் எது…………  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.